Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு ரிலிஸ் அப்டேட் எப்போது? தயாரிப்பாளர் அளித்த பதில்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (10:16 IST)
சுரேஷ் காமாட்சி சிம்புவின் மாநாடு படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படக்குழு பூசணிக்காய் உடைத்துள்ளது.

இந்த படத்தை தயாரிப்பது மூலம் சிம்பு ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. சில தினங்களுக்கு முன்னர் அவரின் பிறந்த நாளின் போது வாழ்த்து மழையால் நனைய வைத்த ரசிகர்கள் மாநாடு ரிலிஸ் எப்போது எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி ‘தியேட்டர்கள் திறந்ததும் மாநாடு அப்டேட் ஒவ்வொன்றாக வெளியாகும்’ என அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments