Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் செய்யும் உதவிகள் இருட்டடிப்பு !

ஆக்ஸிஜன் வங்கி
Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:30 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர், தான் கொரொனா காலத்தில் செய்துவரும் உதவிகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாகப் புகார் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் தற்போது ஆச்சார்யா என்ற படத்திலும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக்கிலும்  நடித்து வருகிறார்.  இப்படத்தை மோகன் ராஜா இயக்கிவருகிறார். இப்படத்திற்கு ’கிங் மேக்கர்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், கடந்த ஆண்டு கொரொனா தொற்று பரவியது முதல் பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பல்வேறு உதவிகள் செய்து வரும் சிரஞ்சீவி தற்போது, சுவாச பிரச்சனையால் உயிர்கள் பலியாகக் கூடாது எனப் பல  கோடி மதிப்பில் ஆக்ஸிஜன் வங்கியைத் தொடங்கியுள்ளார்.  ஆனால் இதுகுறித்து செய்திகளைப் பத்திரிக்கைகள் வெளியிடுவதில்லை என வருத்தம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments