Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரெயிலில் பயணித்த சூப்பர் ஸ்டார் ! வைரலாகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:21 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான  பவன் கல்யாண் அரசியலில் ஈடுபாடு கொண்டவாறு சினிமாவிலும் நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘’பிங்க்’’ படத்தின் இந்தி ரீமேக்கான வக்கீல் சாப் படத்தில் நடித்து வருகிறார்..  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரொனா கால ஊரடங்கிற்கிப் பின் மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பிற்காக ஐதராபாத் மெட்ரோ ரெயிலில் மாதாப்பூரில் இருந்து மியாபூர் வரை அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது பயணிகளும் அவர் உரையாடினார்.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments