Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்… ’’இவனுக்கு சரியான ஆளு இல்லை…’’ விரைவில் ரிலீஸ் …

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம்… ’’இவனுக்கு சரியான ஆளு இல்லை…’’ விரைவில் ரிலீஸ் …
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (17:16 IST)
சமீபத்தில் தன் தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்களுக்கு தனது  புதியபடத்தின் அறிவிப்பைவெளியிட்டார் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகஷ்பாபு.  அப்படத்தில் நடிகை கைரா அத்வானி இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

கீதா கோவிந்தம் என்ற வெற்றிப் படத்தை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்துக்கு சர்காரு வாரி பாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது.

மகேஷ்பாபுவுடன் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு மிகப்பெரு எதிர்ப்பார்புகள் எழுந்துள்ளது.

இந்நிலையில்,  மகேஷ்பாபுவின் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தெலுங்குப்படம் ஒன்று 'இவனுக்கு சரியான ஆள் இல்லை' என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். எழுத்து இயக்கம்  அனில் ரவிப்புடி ஆவார்.
இப்படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மிகப்பெரிய ஓபனிங்...'' வசூல் சாதனைப் பட்டியலில் ராகவா லாரன்ஸின் படம் !