தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவருடைய அம்மா அஞ்சலி தேவிக்காக அவரே தன் கையால் அவருக்குப் பிடித்த மீன் வறுவல் ரெசிபி செய்து கொடுத்து அசத்தினார்.
மேலும், ரெசிபி செய்வதற்குத் தேவையான பொருட்கள் எப்படி செய்வது என்பதுகுறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
தான் சமைத்து முடித்ததும் அந்த அம்மாவுக்கு பரிமறியுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.