Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தையை கொஞ்சும் ...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் போட்டோ !

Advertiesment
குழந்தையை கொஞ்சும் ...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் போட்டோ !
, சனி, 29 பிப்ரவரி 2020 (16:55 IST)
குழந்தையை கொஞ்சும் ...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! வைரலாகும் போட்டோ !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரு குழந்தையைக் கொஞ்சும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 
 
இந்நிலையில் சமீபத்தில், ரஜினி தனது வீட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் .டெல்லி கலவரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் தோல்வியே காரணம். மேலும் உளவுத்துறை சரியாக செயல்பாடததும் காரணம்.
 
இது போன்ற போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் ஆரம்பித்திலேயே கிள்ளி எறிய வேண்டும். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும், வன்முறையை அடைக்க முடியவில்லை என்றால் பதவி விலகுங்கள்” என கூறியிருந்தார்.’
 
இந்நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து அனைத்து மீடியாக்களும் விவாதித்து வரும் நேரத்தில் அவருக்கான  ரஜினியின் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
 
அந்தப் படத்தில், ஸ்டில்ஸ் ரவியின் பேரனை ரஜினி கொஞ்சி ,விளையாடும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாத்த பட பர்ஸ்ட் லுக் இதுவா? இணையத்தில் பரவும் வெறித்தனமான புகைப்படம்!