Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் அவதாரம் எடுத்த சூப்பர் ஸ்டார் !

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (16:30 IST)
இந்திய  சினிமாவில் பிரபல நடிகர் மோகன்லால். இவர் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மரைக்காயர் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள ப்ரோ டாடி படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில்,  நடிகர் மோகன்லால் முதன் முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.  அவர் இயக்கத்தில் பரோஸ் என்ற படம் உருவாகியுள்ளது.  இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடிய  நாதஸ்வரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ப்ரமோ டீசர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments