சூப்பர் ஸ்டார் நிகழ்த்திய சாதனை !

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (20:11 IST)
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்தி s சுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார். இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி சர்காரு வாரு பாட்டா பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று (  ஆகஸ்ட் 9 ஆம் தேதி )சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் என்பதால் அன்று சர்க்காரு வாரு பாட்டா படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் எனத் தகவல் வெளியான நிலையில், நேற்று மாலை இப்படத்தின் teaser  வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும், இந்த teaser குறைந்த நேரத்தில் ஒரு கோடிக்கும் மேலான பார்வையாளர்களைப் பெற்று ஐந்து லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது. இன்று டுவிட்டர் தேசிய அளவில் வைரலானது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments