Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் பட டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (17:37 IST)
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. இவர் தற்போது சர்காரு வரி பாட்டா என்ற படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது,

அதன்படி, புரொடெக்சர் நம்பர் 1 என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஸ்ரீராம் ஆதித்யா இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்துள்ளார்.

இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் இதுகுறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இதில், வரும் ஜூன் 23 ஆம்ன் தேதி இப்படத்தின் டைட்டில் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments