Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘’தி வாரியர்’’ படத்தின் சூப்பர் அப்டேட்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (23:45 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், ஜி, அஞ்சான், பையா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர், தற்போது,  தெலுங்கு- தமிழில் நேரடியாக இயக்கி வரும் படம் தி வாரியர். இப்படத்தின் தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி , கிரித்தி ஷெட்டி, ஆதி, உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த  நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள புல்லட் பாடம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், வரும் ஜூலை மாதம் 14 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் ராம் பொத்தனேனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments