Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘தாதா 87’ படத்துக்காக இரண்டு மொழிகளில் பாடிய ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2017 (17:52 IST)
‘தாதா 87’ படத்துக்காக தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா.
சாருஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தாதா 87’. நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா, இந்தப் படத்தில்  நடித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை காசிமேட்டில் நடைபெற்று வருகிறது.
 
கலை சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில், பெண்மையின் உண்மைகளை உளவியல் ரீதியாக உணர்த்தும் வண்ணம் ‘வெண்மேகம்’ என்ற பாடல் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா, தமிழ் மற்றும்  ஹிந்தியில் பாடியுள்ளார். 
 
படத்தின் இயக்குநரான விஜய் ஸ்ரீ  இந்தப் பாடலை எழுதியுள்ளார். லேண்டர் இசையமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிப்ரவரியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

13 கோடியா? 30 கோடியா? குத்துமதிப்பாக அடிச்சுவிட்ட ‘குபேரா’ படக்குழு..

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments