Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் படத்தில் பாட்டு பாடும் சூப்பர் சிங்கர் பிரியங்கா!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:10 IST)
மிஷ்கின் படத்தில் பாட்டு பாடும் சூப்பர் சிங்கர் பிரியங்கா!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. குறிப்பாக அவர் எஸ் ஜானகி பாடிய ’சின்ன சின்ன வண்ணக்குயில்’ என்ற பாடல் உலக அளவில் புகழ் பெற்றது என்பதும் அந்த பாடல் யூடிபில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இயக்குனர் மிஸ்கின் தன்னுடைய அடுத்த படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பை சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு கொடுத்துள்ளார். அவர் இயக்கவுள்ள அடுத்த படமான ‘பிசாசு 2 படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார் 
 
‘பிசாசு 2’ படத்தில் பிரியங்கா ஒரு அற்புதமான பாடலைப் பாட இருப்பதாக மிஸ்கின் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரியங்காவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு இந்த பாடலை அடுத்து தொடர்ச்சியாக திரையுலகில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments