Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்ட்ரா மாடர்ன் அழகியாக மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி ...!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (11:59 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வித்யாசமான மாடர்ன் உடையணிந்து போட்டோ ஷூட் ஸ்டில் ஒன்றை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு குடும்ப குத்துவிளக்கு போல் உடையணிந்து வருவார். அதே போல் தற்ப்போது மேலேசியாவில் இருப்பதால் அந்த இடத்திற்கு தகுந்தவாறு  தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

still throwing it back to Malaysia because it was truly one of the best trips I’ve ever been on. sending you all the love Malaysia

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஹரியின் படத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

100 ஆவது படத்துக்காக மின்னல் வேகத்தில் செயல்படும் ஜி வி பிரகாஷ்…!

விடுதலை படத்துக்காக புலவர் கலியபெருமாளின் குடும்பத்துக்கு படக்குழு கொடுத்த உரிமைத் தொகை!

அடுத்த கட்டுரையில்
Show comments