Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகைக்கு இப்படி சர்ப்ரைஸ்ஸா.. சீரியல் நடிகையை பாராட்டும் இணையவாசிகள்!

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (11:47 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே சித்ரா. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் குடும்ப ரசிகர்களை பெற்று ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பலரும் தொலைக்காட்சி தொடர்களை மிஸ் பண்ணியுள்ளார். அவர்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே முல்லை கதாபாத்திரம் போன்றே புடவை அணிந்து லட்சணமான குடும்ப பெண் போல போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

முல்லை கதாபாத்திரத்திற்கு பெரும்பாலான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். அப்படி தீவிரமான ரசிகை ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வீட்டிற்கு சென்று வாழ்த்தியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட சித்ராவின் இளகிய மனதை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chithu Vj (@chithuvj) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments