Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணு அங்க தான் போகுது... முரட்டு முன்னழகில் முடேத்திய சன்னி லியோன்!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (13:50 IST)
அமெரிக்க ஆபாச நடிகையான சன்னி லியோன் பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். கிளாமரான காட்சிகளில் நடித்து கில்மா நடிகையாக நடித்து திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். இவர் தன்னுடன் ஆபாச திரைப்படங்களில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் கூடவே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற கவர்ச்சி உடையில் முன்னழகை படு கிளாமராக காட்டி பலரையும் மயக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்