Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் பெயரை டாட்டு குத்திய இளைஞர்… அதற்கு சன்னி லியோனின் ரியாக்‌ஷன்!

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (17:11 IST)
பிரபல நடிகையான சன்னி லியோன் தன்னுடைய பெயரை பச்சைக் குத்திக் கொண்ட ரசிகருடனான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் தமிழில் ஒப்பந்தமான வீரமாதேவி திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை திரில்லர் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஷெரோ என்ற படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்த வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் தன் பெயரை பச்சைக் குத்திக் கொண்டுள்ள ரசிகருடனான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் நீங்கள் எப்போதும் என்னை காதலித்துக் கொண்டு இருந்திருப்பீர்கள் போல. ஆனால் இப்போது உங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்