Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழுக் வழுக்குன்னு வளையும் இடுப்பு - ஒரு மாதிரியான வீடியோ வெளியிட்ட ஷெரின்!

வழுக் வழுக்குன்னு வளையும் இடுப்பு - ஒரு மாதிரியான வீடியோ வெளியிட்ட ஷெரின்!
, வியாழன், 17 மார்ச் 2022 (13:53 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினிக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் சேலையில் ஒல்லி பெல்லி இடுப்பழகை வளைத்து நெளித்து ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரெனக் கூட்டணியை மாற்றிய ராஜமௌலி… அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ?