கனடாவில் பிறந்து, அமெரிக்காவில் நீலப்பட நடிகையாக நடித்து, அதன் பின் இந்தியாவின் பாலிவுட் சினிமாவில் நுழைந்தவர் கவர்ச்சி கன்னி சன்னி லியோன்.
இவருக்கு என ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில், தன்னுடைய சினிமா வாழ்க்கையை பற்றியும், பாலிவுட் படங்களில் நுழைந்தது பற்றியும் கருத்து தெரிவித்த போது “ இங்கு சினிமாவில் நுழைய கொஞம் அட்ஜஸ்ட் செய்ய வேண்டியிருந்தது. அதன் காரணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த விஷயத்தில் பாலிவுட் மாறவே மாறாது என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் வேறு வழியில்லை.
ஆனால், அமெரிக்காவை விட இந்தியா எனக்கு பிடித்திருக்கிறது. இது வேறு மாதிரியான உலகம்” என்று கூறியுள்ளார்.