பாலிவுட் நடிகரின் வீட்டுக்கு சீல் வைத்த மாநகராட்சி!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:53 IST)
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மும்பை வீடு மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் வீடு இருக்கும் அடுக்கக கட்டிடத்துக்கு சீல் வைத்துள்ள மும்பை மாநகராட்சி. இந்த கட்டிடத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலின் மகுடம் படத்துக்கு வந்த சிக்கல்… ஷூட்டிங்கை நிறுத்தியதா இயக்குனர் சங்கம்?

23 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்… ‘லோகா’ ஓடிடியில் ரிலீஸ்!

ஜனவரியில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘கருப்பு’… திடீர் திட்டம்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments