சுந்தர் சி - ஜெய் படத்தின் டைட்டில் - மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (18:15 IST)
சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது 
 
இந்த படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் பட்டாம்பூச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தில் ஜெய், சுந்தர் சி, ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு நவ்நீத் இசை அமைத்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments