Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்மையிலேயே பட மழைதான் கொட்டப் போகிறது… அடுத்தடுத்து ஒப்பந்தமாகும் இயக்குனர்கள்!

உண்மையிலேயே பட மழைதான் கொட்டப் போகிறது… அடுத்தடுத்து ஒப்பந்தமாகும் இயக்குனர்கள்!
, வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:44 IST)
இயக்குனர்கள் பலர் ஒன்று சேர்ந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோர் தலைமையில் பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், இயக்குனர் சசி உள்ளிட்ட பல இயக்குனர்கள் இணைந்து ரைன் ஆன் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும் விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்தடுத்த படங்களை இயக்குனர் ஷங்கர் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இயக்க உள்ளதாகவும் அதற்கான பணிகளை அவர்கள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈழத் தமிழராக ஜெயம் ரவி… கல்யாண் இயக்கும் படத்தின் அப்டேட்!