Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் டிவியில் விஜய் பேட்டி: ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (09:39 IST)
சன் டிவியில் விஜய்யின் பேட்டி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டதோடு அதுகுறித்த புரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 
 
பீஸ்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தபடியாக சன் டிவியில் விஜய் அளித்த பேட்டி விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு விஜய்யின் பேட்டி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
மேலும் இந்த பேட்டியை நெல்சன் எடுக்கும் ஒரு சில காட்சிகளில் வீடியோவும் வெளியாகியுள்ளது 
 
ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட்  திரைப்படம் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

சில்க்கி கவுனில் ஸ்டைலிஷான போஸில் அசத்தும் ரெஜினா… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments