Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன் டிவியின் செம்ம பிளான் – தட்டி தூக்கிய வைகுந்தபுரம்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (17:48 IST)
அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான வைகுந்தபுரம் படத்தின் தமிழ் ரீமேக் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, தபு மற்றும் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது அலா வைகுந்தபுரம்லு. கிட்டத்தட்ட 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் மழை பொழிந்தது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களும் தெலுங்கு வடிவத்திலேயே பார்த்து ரசித்தனர்.

அதனால் அந்த படத்தை தமிழில் டப் செய்து வைகுந்தபுரம் நேற்று சன் தொலைக்காட்சியில் வெளியிட்டது சன் தொலைக்காட்சி. ஆனால் எதிர்பார்த்த அளவை விட இந்த படம் மிகப்பெரிய ரசிகர்களால் அந்த படம் பார்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் சன் தொலைக்காட்சி டி ஆர் பி எண்ணிக்கை எகிறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரொனால்டினோவை சந்தித்த அஜித் மகன் ஆத்விக்.. தலையை தடவி கொடுத்து ஆசி..!

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments