Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தளபதி 65 அப்டேட்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ!

’தளபதி 65 அப்டேட்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ!
, புதன், 24 மார்ச் 2021 (15:11 IST)
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ என்ற திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது
 
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே நடிப்பார் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ’தளபதி 65’ படத்தின் புதிய அப்டேட் ஒன்று, இன்று மாலை ஆறு மணி 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து 5 மணி எப்போது வரும் என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படத்தைப் பகிர்ந்த ஸ்ருஷ்டி டாங்கே!