Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி 169 படத்தின் பட்ஜெட் குறைப்பா? சன் பிக்சர்ஸ் பிடிவாதம்!

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:55 IST)
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு அதன் இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் தற்போது எழுந்தன. ஆனாலும் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் நெல்சன்தான் என்பதில் ரஜினி உறுதியாக இருந்தார். அதையடுத்து தற்போது அந்த படத்தின் திரைக்கதை வேலைகளில் இயக்குனர் நெல்சன் மற்றும் அவரது குழுவினர் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் நெல்சனின் திரைக்கதைக்கு சில ஆலோசனைகள் வழங்க கே எஸ் ரவிக்குமாரை படக்குழு அனுகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து முத்து, படையப்பா மற்றும் லிங்கா ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்ணாத்த மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களின் தோல்வியால் சன்பிக்சர்ஸ் ரஜினி படத்தின் பட்ஜெட்டை கணிசமாக குறைக்க சொல்லி நெல்சனிடம் வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் படத்தை இயக்க முடியாது என நெல்சன் குழுவினர் மறுத்துவருவதாகவும் சொல்லப்படுகிறது.

Source Valaipechu

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட கல்கி பட வசூல்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த பட நிறுவனம்!

எஸ் ஜே சூர்யா, சித்தார்த்தோடு மலேசியா பறந்த கமல்ஹாசன்… படு ஸ்பீடில் இந்தியன் 2 ப்ரமோஷன்!

ஹரா படத்தின் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்… எப்போது ரிலீஸ்?

பிரபல ஓடிடியில் வெளியானது சந்தானத்தின் ‘இங்க நாங்கதான் கிங்கு’ திரைப்படம்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments