Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கை நிறையப் படங்கள்… குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்!

கை நிறையப் படங்கள்… குழப்பத்தில் சன் பிக்சர்ஸ்!
, சனி, 23 அக்டோபர் 2021 (10:10 IST)
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் பெரும்பாலானவர்கள் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்போது பல முன்னணி நடிகர் நடிகைகளை வைத்து பல படங்களை தயாரித்து வருகிறது. ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் லைன் அப்பில் இருக்கின்றன. இதில் அண்ணாத்த திரைப்படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

அதன் பிறகு என்ன படத்தை ரிலிஸ் செய்வது என்ற குழப்பத்தில் சன் பிக்சர்ஸ் உள்ளதாம். ஏனென்றால் எல்லா படங்களுமே கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம். பொங்கலுக்கு விஜய்யின் பீஸ்ட் திரைப்படமா அல்லது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமா எதை ரிலீஸ் செய்வார்கள் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகையிடம் விசாரணை