Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஜெயிலர்’ படத்தில் மோகன்லால்: சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

jailer
, ஞாயிறு, 8 ஜனவரி 2023 (18:19 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்’ திரை படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் மோகன்லால் இணைந்து உள்ளதை உறுதி செய்து உள்ளது. இதனை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
மேலும் மோகன்லாலின் போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது 
 
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும்  ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

webdunia
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ''துணிவு'' பட புதிய போஸ்டர் ரிலீஸ்