Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுல்தான் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: கார்த்தி வெளியீடு!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (16:04 IST)
சுல்தான் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: கார்த்தி வெளியீடு!
கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் அட்டகாசமான போஸ்டர் சற்று முன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது 
 
எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது
 
மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் பொங்கல் தினத்தில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் உடன் சுல்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகியுள்ள சுல்தான் போஸ்டரை கார்த்தியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்  
 
கார்த்தி, ராஷ்மிகா நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யன்சூர்யன் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments