Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பா இயக்குனர் இயக்கத்தில் தனுஷ்… வரிசையாக தெலுங்கு படங்களில் ஒப்பந்தம்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (16:01 IST)
தெலுங்கு படங்களை இயக்கி கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்துகொண்டிருந்தவர் இயக்குனர் சுகுமார்.

அல்லு அர்ஜுனை வைத்து அவர் இயக்கிய புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி மற்ற மொழிகளிலும் அவர் மீது கவனத்தைப் பாய்ச்சியுள்ளது. இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகத்துக்குப் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வரும் தனுஷுக்கு இது மூன்றாவது படமாக அமையவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments