மூன்றாவது முறை இயக்குனரோடு கதை விவாதம் செய்த சிம்பு!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:43 IST)
சிம்பு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

சிம்புவின் ‘மாநாடு’ படம் பல்வேறு தடைகளை தாண்டி  திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பல ஆண்டுகளுக்கு சிம்புவுக்கு அமைந்த மிகப்பெரிய ஹிட் படம் என்றால் அது மாநாடுதான். இதனால் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க சிம்பு நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவரை ஏற்கனவே அழைத்து இரண்டு முறை கதை விவாதம் செய்த சிம்பு, சமீபத்தில் சந்தித்து மூன்றாவது முறையும் பேசியுள்ளாராம். இதனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராஷி கண்ணாவின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல்!

கலர்ஃபுல் உடையில் கவர்ந்திழுக்கும் கீர்த்தி சுரேஷ்… க்யூட் ஆல்பம்!

இரண்டு வாரத்தில் 700 கோடி ரூபாய் வசூல்… அசத்திய காந்தாரா 1!

சூர்யா பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா!

சிம்புவின் ‘அரசன்’ படத்துக்குத் தெலுங்கில் இதுதான் பெயர்….!

அடுத்த கட்டுரையில்
Show comments