Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு சுதா கொங்கரா படம் நடக்குமா? லேட்டஸ்ட் அப்டேட்!

சிம்பு சுதா கொங்கரா படம் நடக்குமா? லேட்டஸ்ட் அப்டேட்!
, புதன், 8 நவம்பர் 2023 (07:40 IST)
சுதா கொங்கரா தற்போது சூரரைப்போற்று என்ற படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் சூர்யா நடிக்கும் புறநானூறு என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்த படங்களுக்குப் பிறகு ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்துக்காக சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் இப்போது இந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வாய்ப்புகள் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவரும் தங்கள் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படம் தொடங்க வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 68 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!