Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜய் தேவ்கனை வைத்து பாலிவுட் படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்!

vinoth
புதன், 28 பிப்ரவரி 2024 (14:39 IST)
பல இழுபறிகள், தாமதத்துக்குப் பிறகு சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை முதலில் கன்னட இயக்குனர் நர்தன் இயக்க இருந்த நிலையில் அவர் விலகிவிடவே, அவருக்குப் பின்னர் அவர் ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கினார்.

பத்து தல படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆன நிலையில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.  இந்நிலையில் இப்போது இயக்குனர் கிருஷ்ணா பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளாராம். இதற்காக கிருஷ்ணா சொன்ன கதை அஜய் தேவ்கானுக்கு பிடித்துள்ளதாகவும், இப்போது திரைக்கதை வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments