Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரியில் தொடங்குகிறது தனுஷின் ஹாலிவுட் படம்

ஜனவரியில் தொடங்குகிறது தனுஷின் ஹாலிவுட் படம்

ஜனவரியில் தொடங்குகிறது தனுஷின் ஹாலிவுட் படம்
, திங்கள், 12 செப்டம்பர் 2016 (10:30 IST)
பிரெஞ்சில் வெளியான பிரபல நாவல், The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard.  இதே பெயரில் இந்த நாவலை ஹாலிவுட்டில் படமாக்குகின்றனர். முக்கியமான வேடத்தில் தனுஷ் நடிக்கிறார்.
 

 
 
இந்தப் படம் குறித்து பல மாதங்கள் முன்பே பேசப்பட்டது. அதன் பிறகு தகவல் இல்லை. படம் கைவிடப்பட்டதாக வதந்தி கிளம்பிய நேரம் தனுஷ் அதனை மறுத்தார். 2017 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று அவர் கூறினார்.
 
உமா துர்மன் போன்ற முக்கியமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்கின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரிச்சலுகையுடன் வெளியாகும் வீர சிவாஜி