Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று தொடங்கும் பி.வாசு, ராகவா லாரன்ஸ் படம்

இன்று தொடங்கும் பி.வாசு, ராகவா லாரன்ஸ் படம்

இன்று தொடங்கும் பி.வாசு, ராகவா லாரன்ஸ் படம்
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (15:55 IST)
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சிவலிங்கா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.


 
 
கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் வெற்றி பெற்ற படம், சிவலிங்கா. இந்தப் படத்தை ரஜினியை வைத்து தமிழில் சந்திரமுகி இரண்டாம் பாகமாக எடுக்க விரும்பினார் வாசு. ஆனால், ரஜினி அதற்கு உடன்பட மறுக்கவே லாரன்ஸை வைத்து இயக்குவது என்று முடிவாகி இன்று படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். சிவலிங்கா என்ற பெயரிலேயே படம் தயாராகிறது.
 
பெங்களூருவில் தொடங்கியுள்ள இந்த முதல் ஷெட்யூல்ட் தொடர்ந்து 25 தினங்கள் நடக்க உள்ளது. ரித்திகா சிங் இதில் நாயகியாக நடிக்கிறார்.
 
எஸ்எஸ் தமன் சிவலிங்காவுக்கு இசையமைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வரூபம் நாயகி இப்போது பிரபுவின் காதலி