Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஸ்வரூபம் நாயகி இப்போது பிரபுவின் காதலி

விஸ்வரூபம் நாயகி இப்போது பிரபுவின் காதலி

விஸ்வரூபம் நாயகி இப்போது பிரபுவின் காதலி
, திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (15:39 IST)
விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜா குமார் தற்போது மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் பிரபுடன் நடித்து வருகிறார்.


 
 
முரளியின் காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் பூஜா குமார். அதன் பிறகு அமெரிக்காவில் செட்டிலான அவரை விஸ்வரூபம் படத்தில் மீண்டும் கண்டெடுத்தார் கமல். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் என்று தொடர்ந்து கமல் படங்களில் நடித்த பூஜா குமாருக்கு மீன் குழம்பும் மண் பானையும் படத்தில் பிரபு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
 
அத்துடன் வஸந்தின் சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்திலும் பூஜா குமார் நடித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

த்ரிஷாவின் மோகினி படத்தில் ஹாரிபாட்டர் டீம்