Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!

விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படத்தை வெளியிடும் உதயநிதி ஸ்டாலின்!
, திங்கள், 3 ஏப்ரல் 2017 (14:18 IST)
விஜய் ஆண்டனி எமன் படத்தை அடுத்து அண்ணாதுரை படத்தில் நடிக்க இருந்தார். இதனை இயக்குனர் சீனிவாசன் இயக்க ராதிகா சரத்குமாரின் ‘ராடான் மீடியா’ நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனிக்கும், ராதிகா சரத்குமாருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக படம் நின்றுபோனது.

 
தற்போது விஜய் ஆண்டனி, கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘காளி’ என்று பெயர் வைத்துள்ளனர். 80-ல் ரஜினி நடிப்பில் வெளியான காளி படத்தின் தலைப்பை கைப்பற்றியுள்ள இதனை, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனமே காளி படத்தை தயாரிக்கிறது. உதயநிதி ஸ்டாலின் காளி படத்தை வாங்கி உலகம் முழுக்க  வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வம்பு நடிகரின் படத்தில் நடிக்கும் இந்த நடிகைக்கு எதுக்கு இந்த சீன்!