சிம்பு படத்துக்கு இசையமைக்கும் தெலுங்கு இசையமைப்பாளர்! அப்போ ஜெய் இல்லையா?

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2020 (19:07 IST)
நடிகர் சிம்பு சுசீந்தரன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரம் நடைபெறும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பாக சிம்பு சுசீந்திரன் இயக்கும் ஒரு கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.  இந்த படத்துக்கு தெலுங்கில் பரபரப்பாக இயங்கி வரும் தமன் இசையமைக்க உள்ளாராம். ஆனால் முன்னதாக நடிகர் ஜெய்யே இசையமைக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது தமன் தான் இசை என்பது உறுதியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments