Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாப் பணிகளை நேரில் சென்று பார்த்த தமன்… வெளியான புகைப்படம்!

வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாப் பணிகளை நேரில் சென்று பார்த்த தமன்… வெளியான புகைப்படம்!
, வியாழன், 22 டிசம்பர் 2022 (08:41 IST)
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை மறுநாள் நடக்க உள்ளது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 

இதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கில்  பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ளவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் பணிகளை மேற்பார்வையிட்டுள்ளார். அது சம்மந்தமான புகைப்படத்தை அவர் வெளியிட அது வைரல் ஆகியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவ்ளோ போராடியும் நாமினேட் ஆகாத ஆர்.ஆர்.ஆர்! – ஆஸ்கர் நாமினேஷன் படங்கள்!