Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பி என்கூட!! அண்ணன் இந்த நடிகை கூட: பிரபல நடிகையை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி

Webdunia
செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (11:35 IST)
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பியவர் தான் ஸ்ரீரெட்டி. அவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்.
தமிழ்திரையுலகில் முருகதாஸ், ஸ்ரீகாந்த், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். சற்றுகாலம் யார் மீதும் எந்த குற்றச்சாட்டையும் வைக்காமல் இருந்து வந்தார்.
 
இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நடிகை திரிஷாவை வம்பிழுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அதில் ராணாவின் தம்பி, ஸ்ரீரெட்டிக்கு முத்தமிடுவது போலவும், ராணா திரிஷாவிற்கு முத்தமிடுவதும் போலவும் போட்டோ இருக்கிறது. அண்ணனுக்கும் தம்பிக்கும் இதே வேலைதான் என பதிவிட்டிருக்கிறார். 
 
ராணா திரிஷா காதல் விவகாரம் வதந்தி என கூறப்பட்டது. இதற்கிடையே ஸ்ரீரெட்டி தேவையில்லாமல் திரிஷாவை வம்பிழுத்துள்ளார். இதற்கு என்ன ரெஸ்பான்ஸ் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

பாலாவின் ’வணங்கான்’ ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோ ஆல்பம்!

மாடர்ன் டிரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த சமந்தா!

கிளாமர் டிரஸ்ஸில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வைரலாகும் அட்டகத்தி நந்திதா!

அஜித் படத்தில் கீர்த்தி சுரேஷா?... குட் பேட் அக்லி லேட்டஸ்ட் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்