Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகம் விரைவில் வெளியாகும்''- போனிகபூர்

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (23:22 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகமாக வெளியிடப்படும் என்று போனிகபூர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 1967 ஆம் ஆண்டு கந்தன் கருணை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்  நடிகை ஸ்ரீதேவி.

அதன்பின்னர், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட பல படங்களில், ரஜினி, கமல் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

இந்தி சினிமாவுக்குச் சென்ற அவர் அங்கும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
அதபின்னர், இந்திப் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர் மறைப்பதற்கு முன் இங்கிலீஸ் விங்கிலீஸ் , மாம் ஆகிய படங்களில் நடித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளிவரவுள்ளதாகவும், தி லைப் ஆஃப் ஏ லெஜண்ட் என்ற பெயரில் தீரஜ்குமார் எழுதியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிரடி மாற்றங்களுடன்..! கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

2025ஆம் ஆண்டை மிஸ் செய்த கார்த்தி ரசிகர்கள்.. ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை..!

தமிழ்நாடு மட்டுமல்ல.. இந்தியாவிலேயே வேண்டாம்.. வெளிநாட்டில் ‘ஜனநாயகன்’ ஆடியோ ரிலீஸ் விழா?

பொங்கலுக்கு ‘பராசக்தி’ ரிலீஸ் உறுதி.. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துடன் மோதல் இல்லை..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் அசத்தல் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments