Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதை பற்றி பேச வேண்டாம்: ஸ்ரீ தேவி வருத்தம்!!

அதை பற்றி பேச வேண்டாம்: ஸ்ரீ தேவி வருத்தம்!!
, புதன், 7 ஜூன் 2017 (17:32 IST)
பாகுபலி திரைப்படத்தின் வாய்ப்பை மறுத்தது பற்றி இனி யாரும் என்னிடம் பேச வேண்டாம் என நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.


 
 
மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவான இப்படத்தில் நடிக்க கூடுதல் சம்பளம் எதிர்பார்த்ததால் இந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுகிறது. 
 
பாகுபலி திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், அந்த படத்தில் நடிக்க மறுத்தது பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என ஸ்ரீ தேவி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா படப்பிடிப்பு மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றம்?: பூந்தமல்லியில் செட் போட்டு எடுக்க திட்டம்?