Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரஜினி போஸ்டர் – தர்பார் புரமோஷன் அப்டேட் !

Advertiesment
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ரஜினி போஸ்டர் – தர்பார் புரமோஷன் அப்டேட் !
, செவ்வாய், 31 டிசம்பர் 2019 (14:28 IST)
தர்பார் படத்தின் விளம்பரப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் அதன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ரஜினி, நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் தர்பார் படம் ஜனவரி 9 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது. இதை முன்னிட்டு இந்த படத்தை வெகுமாக மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் விளம்பரங்கள் செய்யப்பட , மற்றொரு புறத்தில் ரசிகர்களை ஈர்க்கும் நூதனமான விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகின்றன.

தர்பார் படத்தின் போஸ்டர்கள் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ரஜினியின் பிரம்மாண்டமாக ஒட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் ரஜினியின் காலா படத்தின் போதும் இதுபோல போஸ்டர்கள் ஒட்டப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்பார் ரஜினியின் பெயரும் , முருகதாஸின் குடும்ப செண்ட்டிமெண்ட்டும் !