Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்!
, செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:04 IST)
ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இந்நிலையில் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அவர் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளாராம். அவர் புதிதாக தயாரிக்கும் பேன் இந்தியா படத்தை மலையாள திரை எழுத்தாளர் அபிஷேக் எழுதி, இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் 62 பட ஒளிப்பதிவாளர் இவர்தானா?... ரசிகர்களுக்கு குஷியான செய்தி!