Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சௌந்தர்யா படம்.... தாணு தயாரிக்கிறார்

சௌந்தர்யா படம்.... தாணு தயாரிக்கிறார்

சௌந்தர்யா படம்.... தாணு தயாரிக்கிறார்
, புதன், 28 செப்டம்பர் 2016 (11:57 IST)
சௌந்தர்யாவின் இரண்டாவது படத்தை தாணு தயாரிக்கிறார். அதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


 
 
கணவரை பிரிந்து வாழும் சௌந்தர்யா படம் இயக்குவதில் கவனம் செலுத்துகிறார். அவரது புதிய படத்தை தனுஷ் தயாரிப்பார் என வதந்தி நிலவிய நிலையில், தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஜினியின் கபாலியை தயாரித்த தாணுவே இப்போது அவரது மகளின் படத்தையும் தயாரிக்கிறார். விரைவில் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தேதியை அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினி பாப்கார்ன் - விசாரணை... மத மாற்றம்... மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்...?