Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ: சூரியின் அசத்தல் டுவீட்

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (19:35 IST)
இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ: சூரியின் அசத்தல் டுவீட்
இசைஞானி இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் இன்று சென்னையில் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே. எம்.எம். ப்ரிவியூ தியேட்டர் என்ற இடத்தில் தற்போது இசைஞானி இளையராஜாவின் ஒலிப்பதிவு கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த ஒலிப்பதிவு இன்று திறக்கப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த ஒலிப்பதிவு கூடத்தில் முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் பாடல்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்த இந்த ஒலிப்பதிவு கூடம் திறக்கப்பட்டது குறித்து நடிகர் சூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ஐயா இசையின் ராஜா இளையராஜா, வெற்றிமாறன் அண்ணன் மற்றும் மாமா விஜய்சேதுபதி அவர்களுடன் இன்று எங்கள் படத்தின் பாடல் பதிவு துவங்கியது. என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான தருணம்’ என்று பதிவு செய்துள்ளார்.
 
மேலும் இந்த ஒலிப்பதிவு கூடம் திறப்பு விழாவில் வெற்றிமாறன், விஜய்சேதுபதி, உள்பட பல பிரபலங்கள் நேரில் வந்து இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments