Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தாய் தந்தை செய்த புண்ணியம்: இளையராஜா பிறந்த நாள் டுவிட்டில் சூரி!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (18:47 IST)
இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகர் சூரி என் தாய் தந்தை செய்த புண்ணியம் காரணமாக இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் 
 
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினரும் சமூகவலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இளையராஜாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் நடிகர் சூரி தனது டுவிட்டரில் இசைஞானியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து இளையராஜா இசையமைக்கும் திரைப்படத்தில் நான் கதைநாயகனாக நடிப்பது எனது தாய் தந்தையர் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியிருப்பதாவது
 
இசைஞானி ஐயாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்த தருணம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருது. கோடிக்கணக்கான ரசிகர்களின் பிணி தீர்க்கும் இசை மருத்துவர் இசையமைக்கும் திரைப்படத்தில் நான் கதைநாயகனாக நடிப்பது என் தாய் தந்தை செய்த புண்ணியம். இசைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments