Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புலி வேஷம் போட்டு சூப்பரா ரெடியாகும் சூரி! வீடியோ!

Advertiesment
புலி வேஷம் போட்டு சூப்பரா ரெடியாகும் சூரி! வீடியோ!
, புதன், 19 ஜூன் 2019 (19:30 IST)
தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி. இவர் காமெடிகள் ஒருவிதமாக இருக்கும், சிலர் அவரது காமெடிகள் மிகவும் ரசித்து பார்ப்பார்கள். தொடர்ந்து உச்ச நடிகர் பலருடன் நடித்து வரும் சூரி தற்போது   விஜய்யுடன் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இது தவிர இன்னும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
 
அந்தவகையில் இவர் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் படம் சர்பத். இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் வியகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார். 
 
சமீபத்தில் வெளியவந்த இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்லவரவேற்பை இந்நிலையில் தற்போது  இப்படத்தின் இந்த படத்தின் வித்தியாசமான இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து தற்போது படத்திற்காக நடிகர் சூரி புலிவேஷம் போட்டு ரெடியாகும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Sarbath padathirkaga

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”வாடி என் தங்க செல” - பிரியங்கா சோப்ராவுக்கு சிலை வைத்த லண்டன் மியூசியம்