பிரபல நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தை இன்று இரவு 10.15 மணிக்கு திடீர் மரணம் அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
75 வயதாகும் சூரியின் தந்தை ஆர்.முத்துசாமி அவர்களின் மறைவு சூரியின் குடும்பத்தினர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்படுகிறது.
தந்தையை இழந்து வாடும் நடிகர் சூரிக்கு திரையுலகினர்களும் நண்பர்களும் உறவினர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
சூரியின் தந்தை ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்