Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரரைப் போற்று திரைப்படம் சன் டிவியில் எப்போது? அட்டகாசமான அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (16:37 IST)
சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் சன் டிவியில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். 

ஆனால், சூர்யாவின் முடிவால் திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதோடு திரைப்பட தொழிலை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சூர்யா அடுத்தடுத்து படத்தை ப்ரமோஷன் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு கட்டமாக தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சிக்கு விற்றுள்ளார் சூர்யா. இதையடுத்து சன் தொலைக்காட்சி சூரரைப் போற்று திரைப்படம் அடுத்த பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments