Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விரைவில் வெண்ணிலா கபடிக்குழு 2

விரைவில் வெண்ணிலா கபடிக்குழு 2
, சனி, 3 டிசம்பர் 2016 (14:57 IST)
இரண்டாம் பாகங்கள் தமிழில் அதிகம் வரத்தொடங்கியுள்ளன. சிங்கம் மூன்றாவது பாகத்தை எட்டியுள்ளது. சதுரங்க வேட்டை, சென்னை 28, திருட்டு பயலே என பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வரவிருக்கின்றன.

 
இந்நிலையில் சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடிக்குழுவின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளது. இதன் கதை, திரைக்கதை, வசனத்தை சுசீந்திரன் எழுதுகிறார்.
 
முக்கியமான வேடத்தில் நடிக்க விக்ராந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். படம் குறித்த அதிக தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திலீப், காவ்யா மாதவன் திருமணம்... பாவனா கலந்து கொள்ளாதது ஏன்?